http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 7

இதழ் 7
[ இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ், ஜனவரி 30, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

பொங்கும் பெருங்கடலில் ஒரு கை அள்ளி....
காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி...
வரலாறு காத்திருக்கிறது....
ராஜராஜீசுவரம் கல்வெட்டுகள்
சண்டேஸ்வரர் திருமுன் கலைப்பிடிச்சுவர்
கட்டடக்கலை ஆய்வு - இராஜராஜீசுவரம்
பண்டைய ஓவியங்களின் மீட்டுருவாக்கம் - சிக்கல்களும் தீர்வுகளும்
ராஜராஜீசுவரம் பயணக்கட்டுரை
Raja Rajisvaram - Certain Revelations
The Saanthaaram Icons of Raajarajeeswaram - An Overview
இதழ் எண். 7 > கலையும் ஆய்வும்
சண்டேஸ்வரர் திருமுன் கலைப்பிடிச்சுவர்
லலிதாராம்
இராஜராஜீஸ்வரம் விமானத்திற்கு வடக்கில் சண்டேசுவரர் திருமுன் அமைந்துள்ளது. தெற்கு நோக்கியிருக்கும் இச்சன்னதியின் கைப்பிடிச்சுவரிலும், அச்சுவரைத் தாங்கும் பீடத்திலும் பலவித இசைக்கருவிகள் கொண்டு இசைக்கும் ஆடவர்களும், அவ்விசைக்கேற்ப ஆடும் பெண்களும் அழகான சிற்பங்களாய் வடிக்கப்பெற்றிருக்கிறார்கள்.

கைப்பிடிச்சுவர் சிற்பங்கள்

மகரவடிவில் அமைந்திருக்கும் கைப்பிடிச்சுவரை ஐந்து பத்திகளாகப் பிரித்துக் கொள்ளலாம். இடமிருந்து வலமாக வரும் பொழுது, முதல் பத்தியில் இரண்டு சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளன. கைப்பிடிச்சுவரைத் தாங்கும் தளத்துக்கு அருகே இருக்கும் முதல் சிற்பத் தொகுதியில் மூன்று பூதகணங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. மற்ற பத்திகளில் காட்டப்பட்டிருக்கும் கலைஞளை உருவத்தில் குள்ளமாக விளங்கும் இக்கணங்களில் முதல் கணம் கஞ்சக் கருவி வகையைச் சேர்ந்த இலைத்தாளத்தை இசைத்தபடியும், இரண்டாவது கணம் தோல்கருவியான மத்தளத்தை முழக்கியபடியும் (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களாய் அடி வாங்கிக் கொண்டிருப்பதாலோ என்னவோ, மத்தளம் மிகுந்த சிதைவுக்குள்ளாகியிருக்கிறது) மூன்றாவது கணம் சங்கில் இசையெழுப்பியபடியும் காட்சியளிக்கின்றன. இம்மூன்று கருவிகளுமே ஆடலுக்கு இசைகூட்டப் பயன்படும் கருவிகளாதலால், இக்கணங்களையும் மற்ற பத்திகளில் ஆடற் பயிலும் மாதர்களுக்கு இசைகூட்டும் கலைஞர்களாகக் கொள்ளலாம்.



இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.