http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 65
இதழ் 65 [ நவம்பர் 15 - டிசம்பர் 15, 2009 ] இந்த இதழில்.. In this Issue.. |
சென்றமாத ஆரம்பத்தில் எங்கள் நிறுவனத்தின் ஜப்பானிய வாடிக்கையாளர்களைத் திருவனந்தபுரத்தில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்புத் தரப்பட்டது. அதில் ஒருநாள் சுற்றுலாவும் அடக்கம். வழக்கமாகப் படகுச்சவாரி, ஆயுர்வேதச் சிகிச்சை போன்றவற்றிற்கு அழைத்துச் செல்லப்படுபவர்களுக்கு ஒரு மாறுதலாக இருக்கட்டுமே என்றெண்ணித் தமிழகத்திற்கு அழைத்து வந்தேன். ஒருநாள் மட்டுமே இருந்ததால், திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி சென்று திரும்புவதாக முடிவானது. தக்கலையை நெருங்கும்போதுதான், 'மணிசித்ரதாழு', 'சந்திரமுகி' புகழ் பத்மநாபபுரம் அரண்மனை அருகில் இருப்பதாக ஓட்டுநர் கூறினார். உடனே வண்டியை அரண்மனையை நோக்கித் திருப்பினோம். வளாகத்திற்குள் சென்று வண்டியை நிறுத்தவும் ஒருமணிக்கு மதிய உணவுக்காக அரண்மனை மூடப்படத் தயாராவதற்கும் சரியாக இருந்தது. ஒருமணிக்கு இரண்டு நிமிடங்களே இருக்க, அவசர அவசரமாக நுழைவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு உள்ளே நுழைந்தோம். அங்கு நாங்கள் பார்த்தவற்றை ஒரு புகைப்படப் பயணமாக வாசகர்களுக்கு அளிக்கிறோம். மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திப்போம். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |