ஜுலை 21,2012 அன்று கும்பகோணம் பேரடைஸ் ரிசார்ட்ஸ் அரங்கில் நடைபெற்ற திரு கோகுல் சேஷாத்ரியின் சேரர் கோட்டை புத்தக வெளியீட்டு விழா புகைப்படத் தொகுப்பு

விழாவை எதிர்நோக்கும் அரங்கம்

ஐந்து வருட உழைப்பின் உரு..

அரங்கிற்கு வெளியில் அழைப்பு

பெரியண்ணன் திரு. சுந்தர் பரத்வாஜுடன்..

விழாவை எதிர்நோக்கும் பதிப்பாளரும் கதாசிரியரும்..

இனிய நண்பர் திரு.மணி இராம்நாத்

விழாவிற்குமுன் நண்பர்களுடன் - திரு சாமிராஜ், கதாசிரியர், திரு. சாந்தகுமார், திரு.சீதாராமன்

திருவிழாவில் திருமதிகள்

குடும்பத்தாருடன்..

அன்புக்குரிய பெற்றோருடன்..

வரவேற்பு வாயிலில் திருமதி.கவிதா பிரபாகர்

விழாவிற்கு வருகை தரும் குடும்பத்தாரும் நண்பர்களும்.. திரு. இரகுநாதன், திரு.குமாரதேவன்..

விழாவிற்கு வருகை தரும் குடும்பத்தாரும் நண்பர்களும்.. திரு. இரவி, திரு. சாரி..

மிகச் சிறப்பாகப் புத்தகத்தைத் தயாரித்தளித்த சிவகாசி உதயம் ஆப்செட் நண்பர் குழு.

விழா நடத்த உதவிய பேரடைஸ் ரிசார்ட்ஸ் நிர்வாகி திருமதி. லதா மற்றும் மேலாளர் திரு.பத்ரி

உடுமலை டாட் காம் திரு. சிதம்பரத்திற்கு வரவேற்பு..

விழாவில் வாண்டுகள்

திரு.சுந்தரை வரவேற்கும் பதிப்பாளரின் தந்தையார்

பத்திரிக்கை மற்றும் தினசரி நண்பர்களுடன்

டாக்டர். திரு. நடேசனுடன்

கதாசிரியரின் கையெழுத்திட்ட பிரதி

கதாசிரியர் தன் தலைசிறந்த படைப்புடன்

விழாவிற்கு வருகை தரும் எஸ்.பி. திரு. இராமகிருஷ்ணன்

மேலப்பெரும்பள்ளம் பெரியவர். திரு தியாகராஜனுடன் தந்தையார்

அரங்க நிர்வாகத்தைக் கவனித்த திரு. ஜானகிராமனும் பார்வையாளர்களும்

களை கட்டும் அரங்கம்..

வரலாறு டாட் காம் திரு.கமலக்கண்ணன் மற்றும் திரு நீலனுடன் கதாசிரியரின் துணைவியார்

திரு.சீதாராமன் அன்னையாருடன் முனைவர் மு. நளினி மற்றும் முனைவர் அகிலா

விழாவை எதிர்நோக்கி..

விழா துவங்குமுன் சிறு உரையாடல்கள்

இனிய நண்பர் திரு அர்விந்த் மற்றும் தம்பி இரவிகுமாருடன்

விழா துவக்கம் - திருமதி வித்யா மிருதுள் வரவேற்பு

பதிப்பாளர் திரு.சு.சீதாராமன் உரை

தனது வரலாற்றுப் பயணத்தை எடுத்துரைக்கும் திரு. சீதாராமன்

முனைவர் இரா. கலைக்கோவனுக்குப் பொன்னாடை

திரு.சுந்தர் பரத்வாஜுக்குப் பொன்னாடை

கதாசிரியருக்குப் பொன்னாடை அணிவிக்கும் ஆசிரியர்

எஸ்.பி. திரு இராமகிருஷ்ணனுக்குப் பொன்னாடை

வரலாறு டாட் காம் திரு. கமலக்கண்ணனுக்குப் பொன்னாடை

கமலம் புக்ஸ் மக்கள் தொடர்பு அதிகாரி திரு. பழனியப்பனுக்குப் பொன்னாடை

கதாசிரியரின் பெற்றோருக்குப் பொன்னாடை

பதிப்பாளரின் பெற்றோருக்குப் பொன்னாடை

அச்சக நண்பர்கள் திரு. உதயன்

திரு பெருமாள்

மற்றும் திரு குமரேசனுக்குப் பொன்னாடை

பதிப்பாளர் திரு சீதாராமனுக்குப் பொன்னாடை அணிவிக்கும் முனைவர் இரா கலைக்கோவன்

புத்தக வெளியீடு - முதல் பிரதி பெறும் திரு சுந்தர்

முதல் பிரதி பெறும் முனைவர் மாரா அரசுடன் அரங்க மேடை

தமிழக வரலாற்று நாவல்கள் வரிசையில் சேரர் கோட்டையின் இடத்தை ஆராயும் முனைவர் மா.ரா. அரசின் உரை-1

முனைவர் மா.ரா. அரசின் உரை-2

பொன்னியின் செல்வன் குழுமத்திலிருந்து துவங்கிய வரலாற்றுப் பயணத்தை ஆராயும் திரு.சுந்தர் உரை

முனைவரும் பெரியண்ணனும்

கதாசிரியரின் சற்றே நீ...ண்ட உரை

நீண்ட உரையால் கவனமிழக்கும் பார்வையாளர்கள்

மேடையில் முறுவலிக்கும் முனைவரும்

இளவலும்..

கதாசிரியரின் தந்தையார் திரு. சேஷாத்ரியின் நெகிழ்ச்சியுரை..01

கதாசிரியரின் தந்தையார் திரு. சேஷாத்ரியின் நெகிழ்ச்சியுரை..02

திரு. இராமகிருஷ்ணன் அவர்களின் அற்புதமான உரை..

முத்தாய்ப்பாய் அமைந்த முனைவர் உரை-1

முத்தாய்ப்பாய் அமைந்த முனைவர் உரை-2

நன்றியுரை நிகழ்த்தும் திரு பழனியப்பன்

மேடையேறிய வாசகர் திரு. பாலாவும் நண்பர்களும்

திரு பாலாவின் பொன்னாடை

உற்ற நண்பர் திரு.வை.கோவுடன்..

இனிய தோழி திருமதி சுவேதா ஜீவனும் நண்பர்களும்

உடல்நலக்குறைவைப் பொருட்படுத்தாமல் விழாவிற்கு வருகை தந்த எழுத்துச் சித்தர் திரு. பாலகுமாரன்..

திரு. பாலகுமாரன் தொலைக்காட்சிப் பேட்டி

எழுத்துச் சித்தருடன் நெருக்கமாக ஒரு உரையாடல்

விடைபெறல்-1

விடைபெறல்-2

விடைபெறல்-3
