http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 19

இதழ் 19
[ ஜனவரி 16 - பிப்ரவரி 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே!
இராஜகேசரி-வாசகர் எண்ணங்கள்
இராஜகேசரி - புத்தக வெளியீடு
பழுவூர் - 8
பிரதிமாலட்ஷணம்
யசுகுனி ஜிஞ்ஜா
Gopalakrishna Bharathi - 5
மஹாவைத்தியநாத சிவன்
சங்கச் சிந்தனைகள் - 7
இதழ் எண். 19 > கலையும் ஆய்வும்
பிரதிமாலட்ஷணம்
ம.இராம்நாத்

அன்புள்ள வாசகர்களுக்கு
வரலாற்றியலில் - குறிப்பாக படிமவியலில்(Iconography) - சிற்பசாஸ்திர நூல்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. சிற்பம் மற்றும் கட்டுமான சாஸ்திரம் பற்றிப் பேசும் பல்வேறு புத்தகங்களைப்பற்றிய குறிப்புக்கள் நமக்கு ஆங்காங்கே கிடைத்தாலும் - முழுப்புத்தக வடிவில் கிடைத்திருப்பவை சொற்ப எண்ணிக்கையிலான நூல்களே. மயமதம், காசியபம், விஸ்வகர்மீயம் முதலான கட்டுமான நூல்களும் காரணாகம், காமிகாகமம், அஜித பேதாகமம், சில்ப இரத்னாகரம், சிறீதத்துவநிதி முதலான ஆகம - சிற்ப சாத்திர நூல்களை எடுத்துக்காட்டுக்களாகக் குறிப்பிடலாம்.

இந்நூல்களுள் பல தென்னிந்தியர்களால், தென்னிந்தியப் பாரம்பரியத்தையொட்டி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. தமிழிலும் பல நூல்கள் விளங்கியிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை கறையான்களுக்கும் காவேரி வெள்ளத்திற்கும் இரையாகி மடிந்தன. மிச்சமிருக்கும் நூல்களுள் அகத்தியரின் சகளதிகாரமும் ஒன்று.

பிரதிமாலட்ஷணம் என்னும் இந்நூலின் ஆசிரியர் பற்றி அதிகக் குறிப்புக்கள் எங்களிடம் இல்லை. விவரம் தெரிந்தவர் தெரியப்படுத்தலாம். நூலில் காலம் சற்று பிற்காலமாகவே தோன்றுகிறது.

இம்மொழிபெயர்ப்பில் சொற்குற்றம் பொருட்குற்றம் எக்குற்றம் இருப்பினும் அக்குற்றத்தை மன்னியாது உரிய முறையில் எடுத்துக் காட்டுவீர்களாயின் திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும்.

வரலாற்றியல் சார்ந்த பண்டைய நூல்களை இணையத்தில் கொண்டுவரும் எங்கள் முயற்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்.

மிக்க அன்புடன்
ஆசிரியர்.


प्रतिमालक्षणानि १
pratimaalaxaNaani1
பிரதிமாலட்ஷணம்1

1 अत्र मुद्रितानां सर्वेषामपि लक्षणवचनानां तन्त्रशिल्पादिमूलग्रन्थेभ्यस्समुद्धुतत्वात्तेषु भूयिष्टमपशब्दलि डूगव्ययादिकमुपलभ्यते । साकल्येन तद्विपरिवर्तनं दुश्शकमित्यर्थावबोघोपरोघकानां परमपशब्दानां साधुस्वरूपमधस्तादुपदर्श्यते ॥

1 atra mudritaanaaM sarveSaamapi laxaNavacanaanaaM
ntrashilpaadimuulagranthebhyassamuddhutatvaatteShu
bhuuyiSTamapashabdali Duugavyayaadikamupalabhyatee |
saakalyena tadviparivartanaM dushshakamityarthaavabooghooparooghakaanaaM
paramapashabdaanaaM saadhusvaruupamadhastaadupadarshyatee ||

1 अत्र - here मुद्रितानां - printed सर्वेषामपि – of all लक्षणवचनानां - words of description or Character description तन्त्रशिल्प आदि मूलग्रन्थेभ्यः - from original texts like tantra, sculpture, etc सम् उद्धुतत्वात् - due to collected तेषु - in those भूयिष्टम् अपशब्द - wrong words लिडूगव्य अयादिकम् - mistake of gender, etc उपलभ्यते - available or availability। साकल्येन - in total तत् विपरिवर्तनं - changing that (or) opposition of the same दुश्शकम् - is very difficult इति - like this अर्थावबोघोपरोघकानां - prohibiting the understanding of correct things परम् अपशब्दानां - of extreme wrongs words साधुस्वरूपम् - correct form अधस्ताद् - below उपदर्श्यते - is shown ॥
சிற்ப சாஸ்திரத்தில் ஒவ்வொரு சிற்பங்களுக்கும் உருவ இலக்கணம், சிற்பங்களின் கூறுகள் முதலிய இலக்கணம் வரையறுக்கப்படுள்ளது. இதன் மூலம் சிற்பங்களை தவறாக புரிந்துகொள்ளாமல், சரியான முறையில் எளிதாக அடையாளம் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

विनायकः (விநாயகர்)
स्थानकं वासनं वापि पद्मपीठे विशेषतः।
स्वदन्तं दक्षिणे हस्ते वामहस्ते कपित्थकम्॥
vinaayakaH
sthaanakaM vaasanaM vaapi padmapiiThe visheShataH |
svadantaM daxiNee haste vaamahaste kapitthakam ||

sthaanakaM-எந்த இடத்திலும், வாபி-குளம், svadantaM-தந்தம், daxiNee - இடது, vaamahaste(hastem) - வலதுகை, haste - கை. kapitthakam-விளாம்பழம்,
இங்கு விநாயகருக்கான உருவ இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
தூய்மையான தாமரை மலர்களை உடைய குளத்தின் கரையில் அமர்ந்திருப்பார். இடது கையில் தந்தமும், வலது கையில் விளாம்பழமும் வைத்திருப்பார்.

मोदकं गजहस्ते तु अङ्कुशं दक्षिणे परे।
वामहस्ते तु पाशं वा नागं वाप्यक्षमालिका॥

moodakaM gajahaste tu a~NkushaM daxiNee pare |
vaamahaste tu paashaM vaa naagaM vaapyaxamaalikaa ||

moodakaM-கொழுக்கட்டை, gajahaste - தும்பிக்கை, a~NkushaM - அங்குசம், daxiNee pare - இடது பக்கம், vaamahaste-வலதுகை, paashaM - பாசம், vaaapyakshamaalika - shining serpant on his forehand
தும்பிக்கையில் கொழுக்கட்டையும், இடது கையில் அங்குசமும், வலது கையில் பாசமும் ஜபமணி(இதை தாமரை மணியாகவும் கொள்ளலாம்) மாலையும் வைத்திருப்பார்.

(தொடரும்)this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.