http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 156

இதழ் 156
[ ஜூலை 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு - 1
இது செய்யேனாயின் இப்படி ஆவதாக
மதங்கேசுவரம் - 2
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் - 2
பதாமி சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களும் கட்டுமானக் கோயில்களும் (ஐஹொளே தொடர்ச்சி)
அடியார் குலத்துக் கடைசி விளக்கு
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 3
இதழ் எண். 156 > பயணப்பட்டோம்
பதாமி சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களும் கட்டுமானக் கோயில்களும் (ஐஹொளே தொடர்ச்சி)
ச.சுந்தரேசன்

சென்ற இதழில் ஐஹொளேவின் அருங்காட்சியகம், ஹுச்சிமல்லிகுடி கோயில், இராவணபாடி சிவன் குடைவரை ஆகியவற்றைப் பார்த்தோம்.

பதாமி சாளுக்கியர்கள் இந்துமதக் கோயில்கள் மட்டுமின்றி பௌத்த, சமண மதங்களையும் ஆதரித்து வந்துள்ளனர். அவர்கள் இம்மூன்று மதங்களுக்கும் வழிபாட்டிற்கென ஐஹொளேவில் வியப்பூட்டும் வகையில் கட்டுமானக் கோயில்கள் மட்டுமல்லாது குடைவரைகளையும் செய்வித்துள்ளனர்.

இவ்விதழில் ஐஹொளேவின் கட்டடக்கலையின் உச்சமான துர்கா கோயில், அவ்வளாகத்தில் உள்ள லட்கான் கோயில், சூரியநாராயணகுடி, கௌடாரகுடி, சக்ராகுடி, படிகெர்குடி மற்றும் அம்பிகெர்குடி வளாகம், ஜோதிர்லிங்கா வளாகம், மல்லிகார்ஜுனா வளாகம், சமணர் குடைவரை, மெகுட்டி பௌத்த விஹாரை, சமணர் கோயில் ஆகியவற்றின் படத்தொகுப்பினைக் (Photo Gallery) காணலாம்.

ஐஹொளே கோயில் வளாகங்கள் – Ariel view:



A. துர்கா கோயில் வளாகம்:

1. துர்கா கோயில்:

தென்னிந்தியக் கோயில் கட்டடக்கலையின் மகுடமான துர்கா கோயில் விமானம் கஜப்ருஷ்ட வகையைச் சார்ந்தது. கோயிலின் அனைத்துப் பகுதிகளிலும் எண்ணற்ற ஒப்பற்ற அழகுமிக்க சிற்பங்கள் உள்ளன.



துர்கா கோயில் – கிழக்கு முகம்



துர்கா கோயில் – மேற்கு முகம்



துர்கா கோயில் – வடக்கு



கருவறை சுற்றுப்பாதை

தூண் சிற்பங்கள்





வாயிற் காவலர்



வாயிற் காவலர்



கருவறை நுழைவாயில்



கூரையில் சிற்ப வேலைப்பாடு (பட உதவி: இணையம்



Door jamb





தூண் சிற்பம்



நந்தியணுக்கர்





நரசிம்மர்



கருட வாகனத்தில் விஷ்ணு



வராகர்



மகிஷாசுரமர்த்தனி



2. சூரியநாராயண குடி:



3. லட்கான் கோயில்:





தூண் சிற்பம்



4. கௌடார குடி:



5. சக்ரா குடி



6. படிகர் குடி



B. அம்பிகெரா குடி வளாகம்







C. ஜோதிர்லிங்கா வளாகம்







D. மல்லிகார்ஜுனா வளாகம்





E. மெகுட்டி ஹில்

1. புத்த விகாரை



குடைவரையின் வரைபடம்



புத்த விகாரை முகப்பு



தோரணவாயில்



சிதைக்கப்பட்ட புத்தர் சிலை

2. மெகுட்டி சமணர் கோயில்:





G. சமணர் குடைவரை





குடைவரையின் உட்புறம்



குடைவரையின் உட்புறம்



தீர்த்தங்கரர் கருவறை



பார்சுவநாதர்







இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.