http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 159


மூத்த இதழ்கள்
Previous Issuesபகுதிகள்
Sections

தொடர்கள்
Series
கட்டுரைகள்
இராஜகேசரி
கல்வெட்டாய்வு
கட்டிடக்கலை ஆய்வு
கோச்செங்கட் சோழன் யார்?
பழுவூர்ப் புதையல்கள்
வலஞ்சுழிப் பயணங்கள்
வரலாற்றின் வரலாறு
திரும்பிப் பார்க்கிறோம்
கல்வெட்டுக் கதைகள்
பைசாசம்
அவர்
சங்கச் சிந்தனைகள்
சங்கச்சாரல்
Silpi's Corner
சேரர் கோட்டை
சிதையும் சிங்காரக் கோயில்கள்
Chola Ramayana
தேடலில் தெறித்தவை
பெரியபுராண ஆய்வு
மகேந்திரர் நாடகங்கள்
Pudukkottai Cave Temples
மாடக்கோயில்கள்
குடைவரைகள்
பல்லவர் பாதையில்
தமிழ் அமுதம்
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
இதழ் 159
[ நவம்பர் 2021 ]
பால.பத்மநாபன்
பகுதி: கலையும் ஆய்வும்
அழகு என்பது எல்லோராலும் விரும்பப்படுகின்ற ஒன்று. கரு முதிர்ந்து, வெளியே வந்த நாள் முதல் கல்லறை சென்று சேரும் நாள்வரை, இது மனித உயிர்களால் ஓம்பப்படுகின்ற ஒன்று. சிகை திருத்தி சீவி சிங்காரித்துக்கொள்ளும் ஆசை சிதைக்குச் செல்லும்வரை சிதைவதில்லை. இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான ஒன்று. அதிலும் பெண் மனம் அதிகமாகவே ஆசைப்படுகின்றது.
மு.நளினி, அர.அகிலா
பகுதி: கலையும் ஆய்வும்
இராஜராஜரின் இறுதிக் காலத்தில் தொடங்கிய கற்றளிப்பணி அவர் மகனான சோழப் பேரரசர் முதல் ராஜேந்திரரின் காலத்தில் தொடர்ந்து, அவரது 14ஆம் ஆட்சியாண்டின் (பொ. கா. 1026) தொடக்கத்தில் நிறைவுற்றது. திருப்பணிக்கு முன் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த பழங்கல்வெட்டுகளைப் புதிய கட்டுமானத்தில் பொறிக்கவேண்டியிருந்தது.
இரா.கலைக்கோவன், மு.நளினி
பகுதி: கலையும் ஆய்வும்
கட்டமைப்பின் ஒருபகுதியில் நின்று, அமர்ந்து அல்லது தாவிய நிலையில் அக்கட்டமைப்பின் மற்றொரு பகுதியைத் தாங்குமாறு வடிவமைக்கப்படுவன தாங்குசிற்பங்கள். குடைவரைக் காலத்திலேயே பல்லவக் கலைமரபில் தாங்குசிற்பங்களாகத் தாவுயாளிகள் தலையெடுப்பதைக் காணமுடிகிறது. மாமல்லபுரத்துப் பஞ்சபாண்டவர் குடைவரையின் முகப்பும் பெருவராகர் குடை வரையின் ஆரத்தொகுதியும் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
இரா.கலைக்கோவன், மு.நளினி
பகுதி: கலையும் ஆய்வும்
தஞ்சாவூர் அரண்மனையில் பணியிலிருந்தபோதும் கற்பகவல்லி, மாற்றுரைவரதீசுவரரிடம் மாற்றுக்குறையா அன்பு கொண்டிருந்தமை வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பதிவால் தெரியவருகிறது. பொ. கா. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவரளித்த 201 கழஞ்சுப் பொன்னும் 2மா முக்காணி நிலமும் வரதீசுவரர் வளாக வழிபாட்டையும் படையல்களையும் செழிப்பாக்கியதுடன், அத்தளியில் பணியாற்றிய இசைக்கலைஞர்கள், ஆடலரசியர், கோயில் அலுவலர்கள் எனப் பலரையும் அப்பணியில் பங்கேற்கச் செய்து பெருமைப்படுத்தியது.
இரா.கலைக்கோவன், மு.நளினி
பகுதி: கலையும் ஆய்வும்
மாமல்லபுரம் குடைவரைகள் உருவான காலத்தை முடிவு செய்வதற்கு முன், கூ. ரா. சீனிவாசனின் மகேந்திரர், மாமல்லர் பாணிகள் பற்றித் தெளிவு காண்பது அவசியமாகிறது. மகேந்திரர், மாமல்லர் என்னும் இரண்டு அரசர்களின் காலத்தில் வெளிப்பட்டனவாகத் தாம் கருதும் கலைமுறைகளின் கீழ்த் தமிழ் நாட்டிலுள்ள அனைத்துப் பல்லவர் குடைவரைகளையும் அடக்கியுள்ள கூ. ரா. சீனிவாசன், அது பல்லவர் கால இறுதி வரை தொடர்ந்ததாகக் கூறி மகேந்திரர் கலைமுறையை மட்டும் மூன்று பருவங்களாகப் பகுத்துக் கொள்கிறார்.
ச. கமலக்கண்ணன்
பகுதி: இலக்கியச் சுவை
மா.இராசமாணிக்கனார்
பகுதி: இலக்கியச் சுவை
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.