http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 132

இதழ் 132
[ ஜனவரி 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

தேர்க்குரவைகள் 
இராஜராஜர் யார்?
கிரீவத்தில் நந்தியும் கர்ணகூடும்
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 5
வேதாந்த மரத்திலொரு குயிலைக் கண்டேன்
இதழ் எண். 132 > பயணப்பட்டோம்
கிரீவத்தில் நந்தியும் கர்ணகூடும்
சு.சீதாராமன்

கோயில் கட்டுமானங்களில் பொதுவாக விமானத் தளங்களின் ஆரச்சுவர்கள் நடுவில் சாலைகள் பெற்றும் மூலைகளில் கர்ணகூடு பெற்றும் காணப்படும். விமானங்களின் பரிமாணம் பொருத்துச் சாலை மற்றும் கர்ணகூடுகளுக்கிடையில் ஆரநாசிகைகளும், கர்ணசாலைகளும் ஆரச்சுவர்களில் இடம்பெறும். இவ்வாறு எழும் தளங்களின் முடிவில் எழும் கிரீவம் தனது நான்கு மூலைகளிலும் நந்திகள் பெற்று சிகரம் ஸ்தூபியுடன் விண்ணில் கலக்கும். 



இத்தகைய கட்டுமானங்கள் பொதுவாகப் பல்லவர், பாண்டியர் மற்றும் முற்சோழர் காலங்களிலும் இடைச்சோழர் மற்றும் பிற்சோழர் காலங்களிலும் நாம் காணலாம். ஆனால் ஒரே ஒரு கோயிலில் மட்டும் கிரீவம் எழும் தளத்தில் நந்திகளுக்கிடையில் கர்ணகூடுகளும் பெற்றுக் காண்பதற்கு அரியதாய் அமையப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அது தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் ஆகும்! இதனை விளக்க மிக முக்கியமான நான்கு கோயில்களின் விமானங்கள் இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. 



குறிப்பாக தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், திருபுவனம் மற்றும் தாராசுரம்! இதில் தாராசுரத்தில் தான் இத்தகைய புதிய அணுகுமுறை பின்பற்றப்பட்டிருக்கிறது! இந்நான்கு கோயில்களுமே சோழர் கலைப்பாணியை உலகறியச்செய்து, நமது கலைவரலாற்றில் அழியா இடத்தைப் பெற்று, அவற்றில் மூன்று உலக பாரம்பரிய சின்னங்களின் வரிசையிலும் இடம்பெற்றமை பெருமையுடன் குறிப்பிடத்தக்கது ஆகும்.

 







/images/Issue-132/StructuralTemple-Chola-Tirubuvanam-Rajarajeeswaram-01.jpg






       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.