http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 153


மூத்த இதழ்கள்
Previous Issues



பகுதிகள்
Sections

தொடர்கள்
Series
கட்டுரைகள்
இராஜகேசரி
கல்வெட்டாய்வு
கட்டிடக்கலை ஆய்வு
கோச்செங்கட் சோழன் யார்?
பழுவூர்ப் புதையல்கள்
வலஞ்சுழிப் பயணங்கள்
வரலாற்றின் வரலாறு
திரும்பிப் பார்க்கிறோம்
கல்வெட்டுக் கதைகள்
பைசாசம்
அவர்
சங்கச் சிந்தனைகள்
சங்கச்சாரல்
Silpi's Corner
சேரர் கோட்டை
சிதையும் சிங்காரக் கோயில்கள்
Chola Ramayana
தேடலில் தெறித்தவை
பெரியபுராண ஆய்வு
மகேந்திரர் நாடகங்கள்
Pudukkottai Cave Temples
மாடக்கோயில்கள்
குடைவரைகள்
பல்லவர் பாதையில்
தமிழ் அமுதம்
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
இதழ் 153
[ ஏப்ரல் 2021 ]
இரா. கலைக்கோவன்
பகுதி: கலைக்கோவன் பக்கம்
அக்காலத்தே திருக்கோயில்களில் விளக்கேற்றல் பேரறமாகக் கருதப்பட்டது. அரசர், அரசகுடும்பத்தினர், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட சமுதாயத்தின் பல தள மக்களும் இவ்வறச்செயலில் இணையாகப் பங்கேற்றனர். பலவகையான விளக்குகள் சந்தி களிலும் இரவு பகலெனத் தொடர்ந்தும் ஒளிர்ந்தன. தனியாகவும் தொகுப்பாக ஒரு மாலை அல்லது தோரணமெனவும் ஒளிர்ந்த இவ்விளக்குகளுக்குக் காலகாலத்திற்கும் நெய், எண்ணெய் வழங்க அவற்றை நிறுவிய கொடையாளிகள் பல ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 
பால.பத்மநாபன்
பகுதி: கலையும் ஆய்வும்
சோழர் பரம்பரையில் மூன்று குலோத்துங்கசோழர்கள் ஆட்சிபுரிந்தனர். இம்மூன்று மன்னர்களும் வெவ்வேறு மெய்கீர்த்திகளை உடையவர்கள் ஆவர். இம் மெய்கீர்த்திகள் கொண்டு இம்மூன்று மன்னர்களை அடையாளப்படுத்திவிடலாம். ஆனால் மெய்கீர்த்திகள் இல்லாமல் குலோத்துங்கன் என்ற பொதுப்பெயருடன் அழைக்கப்படும் கல்வெட்டுகளைக் கொண்டு இன்னார் என்று அடையாளப்படுத்துவது சிறிது கடினம்.
இரா.கலைக்கோவன், மு.நளினி
பகுதி: கலையும் ஆய்வும்
ஒரு கட்டுமானத்தின் எழிலை மேம்படுத்தக் கலையறிஞர்கள் பல உத்திகளைக் கையாண்டுள்ளனர். அவற்றுள் ஒன்றுதான் பஞ்சரம். தமிழ்நாட்டுக் கோயில் கட்டுமானத்தின் பல பகுதிகளில் இடம்பெறும் பஞ்சரங்களுள் தளப்பஞ்சரம் சிறப்பானது. இது கட்டுமானத்தின் கீழ், மேல் தளங்களில் இடம்பெறுவதைப் பல்லவர் காலத்திருந்தே காணமுடிகிறது.
ச.சுந்தரேசன்
பகுதி: பயணப்பட்டோம் / தொடர்: பல்லவர் பாதையில்
புலிப்புதர் மண்டபத்திலிருந்து சிறிது தொலைவில் மேற்குப் பார்வையாய், கோனேரி ஏரியின் எதிர்ப்புறத்தில்  ஒரே பாறையிலான இரண்டு குடைவரைகள் அமைந்துள்ளன. இக்குடைவரைகள் இடையில் ஓர் பாறைச்சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன. வடபுறத்துக் குடைவரை சிறிய கோனேரி என்றும், தென்புறத்துக் குடைவரை பெரிய கோனேரி என்றும் அழைக்கப்படுகிறது.
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.