http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 39
இதழ் 39 [ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
1. தமிழகப் புலவர் குழுக் கூட்டம்.
இடம் : பழனி ஆதீனம் தவத்திரு சாது சுவாமிகள் திருமடம் நாள் : 22. 9. 2007 சனி காலை 10. 00 மணி 2. அருள்திரு ஜார்ஜ் அடிகளார் அறக்கட்டளைப் பொழிவு இடம் : பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழியல் துறை நாள் : 26. 9. 2007 புதன் காலை 11. 00 மணி தலைப்பு : 'சோழர் கால ஆடற்கலை' - இரா. கலைக்கோவன் 3. மகாகவி பாரதி சிறப்புப் பட்டிமன்றம் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி மையம், (சிராங்கூன் சாலை வடபத்ரகாளியம்மன் கோயில் எதிரில்), சிங்கப்பூர் நாள் : 7. 10. 2007 ஞாயிறு மாலை 6. 00 மணி தலைப்பு : மகாகவி பாரதியின் மங்காப் புகழுக்குக் காரணம் பெண்ணுரிமைப் பாடல்களே, மொழியுணர்வுப் பாடல்களே. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |