http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 149

இதழ் 149
[ மே 2020 ]


இந்த இதழில்..
In this Issue..

குரக்குத்துறைக் கட்டுமானம்
அலகறை சேமீசுவரம்
பணிவின் இலக்கணம் - அனுமன்
ஆவுடையார் கோவில் கண்ணப்பர்
வரகுணபாண்டீஸ்வரர் ஆலயம் பள்ளக்குறிச்சி-(உடன்குடிக்கருகில்)
புள்ளமங்கை - தள அமைப்பு
ஓமொரி - ஜப்பானியத் தொல்லியல் அகழாய்வின் பிறப்பிடம்
Thiruppur (near Keeranur)
Thirukkazhippalai (Sivapuri)-1
இதழ் எண். 149 > பயணப்பட்டோம்
புள்ளமங்கை - தள அமைப்பு
சு.சீதாராமன்
புள்ளமங்கைக் கோயில் ஓர் ஆய்வுச்சுரங்கமாகவே அமைந்திருக்கிறது.



மேலே உள்ள படத்தைப் பாருங்கள். இது அனிமேஷனோ அழகுக்காக வரையப்பட்ட படமோ அல்ல. எடுக்கப்பட்ட உண்மையான அளவுகளை வைத்து உருவாக்கப்பட்ட தள வரைபடம்.

முன்னது வரைபடம். அடுத்தது உண்மையான ஆலயத்தின் உச்சித்தோற்றம். இரண்டிலும் உள்ள வட்டங்கள் தள ஆரத்தை அடிப்படையாகக் கொண்டவை.

இதில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக்காட்ட விழைகிறேன். ஆரத்தை அடிப்படையாக வைத்து வரைந்த வட்டத்தின் பகுப்புகள் ஒவ்வொன்றும் 30 பாகை கொண்டது. இங்குச் சாலைப் பத்திக்கு இரண்டு பகுப்பும் கர்ணப் பத்திக்கு ஒரு பகுப்புமாக மொத்தம் 12 பகுப்புகள் காட்டப்பட்டுள்ளன! மையத்திலிருந்து கிளம்பும் இப்பகுப்புகள் சாலை மற்றும் கர்ணகூடுகள் சந்திக்குமிடத்தில் தொடுவதைப் பாருங்கள்!

நமது 1000 வருடத்துப் பொறியாளர்களின் அறிவை வியந்து பகிர்தலில் மகிழ்கிறேன்!
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.